2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

எரிவாயு வெடித்ததில் சமயலறை சேதம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பேராதனை வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவிலுள்ள சமயலறையில் எரிவாயு வெடித்ததில் அவ்வறை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

சமயலறையில் சேவையில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளியே பாய்ந்து உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் கூறினார்.
கண்டி மாநகர சபையின் தீ அனைக்கும் பிரிவினர் முன்வந்து இத் தீயை கட்டுப்படுத்தி உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .