Kogilavani / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில் ஹோட்டல்களிலும், இருவட்டுக்களை விற்பனை செய்யும் நிலையங்களிலும் அதிக இரைச்சலுடன் கூடிய வகையில் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதிகளவிலான இரைச்சல் காரணமாக, தம்மால் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதென வியாபாரிகளும் வாகன இரைச்சலைக் கண்காணிக்க முடியாதுள்ளதாக பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago