Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்;பட்ட லெதண்டி தோட்டத்தில் நேற்று(4) பரவிய காட்டுத் தீ காரணமாக இரண்டு ஏக்கர் வரையிலான மானா புல் காடு எரிந்து சாம்பலாகியது.
இனந்தெரியாதோர் இக்காட்டுக்கு தீ வைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, லிந்துலை பாமஸ்டன் பகுதியிலுள்ள காட்டுக்கும் இனந்தெரியாதோர் நேற்று பகல் தீ வைத்துள்ளனர். இதனால், பெருமளவிலான காட்டுப்பகுதி சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பாமஸ்டன் காடு


2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago