2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குடும்பத்தகராறு: 3 வயது சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தனது மூன்று வயது மகன் மற்றும் மனைவியை தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன் தானும் கத்தியால் வெட்டிகொண்ட கொண்ட சம்பவமொன்று கண்டி, பேராதனையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .