Kanagaraj / 2016 ஜனவரி 09 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 50 வயதான பெருமாள் சிவனாண்டி என்பவர், சடலமாக இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தை சேர்ந்த இவர், புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் விறகு வெட்ட சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி, முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே, நுவரெலியா கலுகலை ஸ்கிராப் தோட்ட பகுதியிலிருந்து அவர், சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago