Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரவீந்ர விராஜ் அபயசிறி
தம்புள்ளையிலுள்ள தனியார் வங்கியொன்றில் 797,000 ரூபாவை கொள்ளையடித்த நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த தனியார் வங்கிக்குள் கடந்த 13ஆம் திகதி நுழைந்த நபர் அங்கிருந்து பணத்தைக் கொள்ளையடித்ததுடன், வங்கி பணியாளர் ஒருவரையும் பணயக்கைதியாக முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று இடைவழியில் விட்டுச் சென்றிருந்தார்.
இக்கொள்ளையர் குறித்து தகவல் அறிந்தோர் 071-4430210, 077-2257337 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறியத்தருமாறு பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago