2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குருநாகலையில் அ.இ.ம.கா.வின் பேராளர் மாநாடு

Kogilavani   / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு   குருநாகல் தியா தஹாரா ஹோட்டலில் நேற்று (17) ஆரம்பமானது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் நடைபெறும். இம்மாநாட்டில்;, அமைச்சர் றிசாட் பதியுதீன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி, இஷாக் ரஹ்மான், முஹம்மட் மஹ்ரூப், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .