2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில்  2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும்  'ஏ' சித்திகளைப் பெற்ற 672 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மத்திய மாகாண முதலமைச்சர்; சரத் ஏக்கநாயக்கவின் தலைமயில், கண்டி தர்;மராஜ கல்லூரி கேட்போர்; கூடத்தில் கடந்த திங்கட்கிழமை  நடைபெற்றது. (மொஹொமட் ஆஸிக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .