Sudharshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில்; குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 20 பெண் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதொன தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026