2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டு:15 பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

அக்கரப்பத்தனை, நல்லதண்ணி தோட்டத்தில் குளவி கொட்டுக்குள்ளான 15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில்  ஆணொருவர் உட்பட 15 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .