Kogilavani / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன் லெதண்டி தோட்ட தேயிலை தொழிற்சாலையில் தொழில்புரிந்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர், தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(22) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் லெதண்டி தோட்டத்தை சேர்ந்த எஸ்.பரமசிவம் என்பவரே காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago