2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்  

பொகவந்தலாவை,  கெர்க்கஸ்வோல்ட்  மத்திய பிரிவுலுள்ள வீடொன்றிலிருந்து   ஒரு தொகை கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்று(18) கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து,  நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கெர்க்கஸ்வோல்ட் எலிபட தோட்டத்திலிருந்து  நான்கு  கஞ்சாப் பக்கெட்டுக்கள்  தனக்கு கிடைத்ததாகவும் தலா  300 ரூபாய் படி மூன்று பக்கெட்டுக்களை விற்பனை செய்ததாகவும் மேற்படி நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .