Kogilavani / 2018 ஜூன் 06 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
மஹியங்கனை, வேவத்த குகுலாபொலவிலுள்ள வீடொன்றுக்குள் இருந்து, ஒரு கிலோகிராம் 720 மில்லிகிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துமுள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு, இன்று (6) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்ட பொலிஸார், கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago