2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வினித்தகம பகுதியில் கட்டுத் துப்பாக்கிகளுடன் ஒருவரை பொலிஸார் சனிக்கிழமை(2) கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து சிறு ஈயக்கோளங்கள் பதின்மூன்று, நான்கு கம்பி வளையங்கள் மற்றும் மூன்று வயர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .