Kogilavani / 2021 மார்ச் 02 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கனவரல்ல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக பஞ்சநாதன் ஜெயபிரகாஷ், நேற்று (1) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பசறை -கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இப்பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை அதிபர் சேவை நியமன போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவைக்கு தெரிவாகியதுடன், கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபராக இரண்டு வருடங்கள் பணியாற்றியுமுள்ளார்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026