2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்பு

Kogilavani   / 2020 நவம்பர் 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரிவன்ச

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபபீடாதிபதியாக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கடமைகளை இன்று (4) உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர 2017 ஆம் ஆண்டுமுதல் இதுவரை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபபீடாதிபதியாகக் கடமையாற்றிவந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X