2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் விஷேட சோதனை

Gavitha   / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறைகளைக் கடைப்பிடிக்காது, முகக்கவசத்தை முறைப்பாடி அணியாமல் நடமாடுபவர்களைக் கைது செய்வதற்காக, கட்டுகஸ்தோட்டை நகரில், நேற்று (06), விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கட்டுகஸ்தோட்டை நகரம், வர்த்தக மய்யம் உட்பட சனத்தொகை கூடிய பிரதேசங்களில், இந்த விசேட சோதனை நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X