2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கண்டி நகர பிதா இராஜினாமா

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி நகர சபையின் முதல்வர் (கண்டி நகர பிதா)  மஹேந்திர ரத்வத்த, இன்று (19)  தனது பதவையை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருக்கம் கண்டி மா நகர சபையின் ஆணையாளருக்கும் கையளித்துள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள கண்டி விஷ்னு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவாயாக இருந்து மொஹான் பானபொக்கேவின் இறப்பை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள  அப்பதவிக்கு இவர் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .