2025 மே 03, சனிக்கிழமை

கணவரால் மனைவியின் வங்கிக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பகமுவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருருவர் நாவலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றில் பணியாற்றிவரும் நிலையில், அப்பெண்ணின் கணவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்த வங்கியின் ஊழியர்கள் 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிசிஆர் பரிசோதனைகள் முடிவுகள் வெளியான பின்னர் வங்கியை மீள திறப்பதுத் தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X