Janu / 2024 ஜூன் 03 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மடுல்கலை நெல்லிமலை தோட்டத்தில் பெய்த அடைமழையினால் பாதிக்கப்பட்டு, சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் மக்களை கண்டி தமிழ் வர்த்தகர் சங்க பிரமுகர்கள் பார்வையிட்டனர்.
அம் மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் சுகாதார வசதிகளுக்கான பொருட்களை வழங்கினர். அத்துடன், நெல்லிமலை பின்தன்ன பெருந்தோட்ட நிர்வாகத்தோடு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலருணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை, பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார் மேற்கொண்டிருந்தார்.
மெய்யன்



7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago