Editorial / 2024 நவம்பர் 04 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கண்டி சுற்றுலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை ஆகியோரே கண்டி, புவெலிக்கடையில் கைது செய்யப்பட்டு பின்னர் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago