Kogilavani / 2021 மார்ச் 07 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டியில் இயங்கும் 'சொல்யூஷன் தொண்டர் அமைப்பு', மலையகத் தமிழ் பாடசாலை மாணவர்களது கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைவாக, உடபுஸ்ஸல்லாவை ரபன்நொக் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு தொகை கற்றல் உபகரணங்கள், நேற்று (6) வழங்கப்பட்டன.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026