2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மாத்தளை சமூக வலுவூட்டல் நிலையத்தின் தலைவர் சஞ்சய காந்தியின் ஏற்பாட்டில் 'சமூக மாற்றத்துக்கான இளைஞர்களின் சக்தி' எனும் தொனிப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (31) மாத்தளை சமூக வலுவூட்டல் நிலைய காரியாலயத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பிரஜா சக்தி நிலையங்களின் பணிப்பாளர் முத்துகுமார், நுவரெலியா, மஸ்கெலியா இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பொன்னம்பலம் சதீஸ்குமார், மாத்தளை நகரை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .