2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

களுத்துறை கொபவக தோட்ட விவகாரம்: மூவர் கைது

Sudharshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அமைச்சர் மனோ கணேசன் 

களுத்துறை மாவட்ட புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொபவக தோட்டத்தில் நடைபெற்ற வன்முறை  சம்பவத்துடன் தொடர்புடைய சமிந்த, ரன்கெட்டி, ததா ஆகிய மூன்று பிரதான சந்தேக  நபர்களும் கைதுசெய்யப்ப்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்

நேற்று நள்ளிரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சமிந்த, ரன்கெட்டி ஆகிய இருவரையும்  மூன்றாவது சந்தேக நபரான ததா என்பவரை  இன்று காலையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .