2026 மார்ச் 19, வியாழக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2026 மார்ச் 18 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்ட லெங்கா பிரிவில் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் இருவர் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஆண் தொழிலாளர்கள் இருவர் தோட்ட வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் வந்த போது அவர்கள் இருவரையும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தோட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X