R.Maheshwary / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை நோர்வூட் பிரதேசசபை அலுவலகத்திலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ட்ரெக்டரின் முன்பக்க டயர்கள் கழன்று சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சாரதி டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026