Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட ப்ரௌன்லோ தோட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் வியாழக்கிழமை (01) .காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை மஸ்கெலியா - நோட்டன் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் சகல பொருட்களுடைய விலைகளும் நாளாந்தம் உயரும் நிலையில் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியபடி 1,700 ரூபாய் வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செ.தி.பெருமாள்

6 hours ago
8 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
28 Dec 2025