2025 மே 17, சனிக்கிழமை

காணி உறுதிகள் வழங்கப்பட்டன

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, மொனராகலை மாவட்டங்களின் காணி உரிமைகளற்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே தெரிவு செய்யப்பட்ட 600 பேருக்கு, காணியுறுதிகள் வழங்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (28)   பதுளை அஞ்சல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சர்களான ஹரின் பெர்னான்னேடா, நிமால் சிறிபால சில்வா, இராஜாங்க அமைச்சர்களான அ. அரவிந்தகுமார், சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எம். செல்வராஜா. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .