Freelancer / 2024 ஜூலை 20 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று கினிகத்தேனை - தியகல பிரதேசத்தில் இன்று (20) காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த காரில் 5 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்பகல் 11 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் முற்றாக நிறுத்தப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கடுமையாக முயன்றும் கார் முற்றிலும் தீக்கிரையானது. R
6 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
26 minute ago