2025 ஜூலை 26, சனிக்கிழமை

கார் விபத்தில் உயிர் சேதம் இல்லை

Editorial   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமசந்திரன் 

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், இன்று (29) காலை 9 மணியளவில், வீதியில் பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், இதில் பயணித்த மூவரும் எந்தவொரு பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த கார், நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில், ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த பாரவூர்தியொன்று இடமளிப்பதற்காக முற்பட்ட போதே, குறித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X