Kogilavani / 2021 மார்ச் 03 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
மலையகத்தில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால், நீர்நிலைகள் வற்றிவருவதாகவும் எனவே, எதிர்வரும் வாரங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனத்துடன் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊற்றுக்கள், ஆற்றுநீர், குளங்களிலேயே நீர்வற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காலைப் பொழுது குளிரும் மதியம் வேளையில் உஷ்ணமான காலநிலையும் நிலவுவதால் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் தமது உடல்நிலை குறித்து அவதானம் செலுத்துமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026