Editorial / 2022 ஜனவரி 28 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை, கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் இருந்த மோட்டார் குண்டொன்றின் பகுதியொன்று வெடித்துச் சிதறியதில், 15 வயதான மாணவன் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026