2026 ஜனவரி 21, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கான 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2021 மார்ச் 25 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. தி. பெருமாள் 

குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் 15 மாணவர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X