Gavitha / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு இழக்கான 6 பெண் தோட்டத் தொழிலாளர்கள், டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (28) காலை 11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, தேயிலைச் செடிக்குள் இருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago