Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா கேரட்டின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (03) 630 ரூபாயாக காணப்பட்ட 1 கிலோ கிராம் கேரட்டின் விலை, திங்கட்கிழமை (05) 200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 1 கிலோ கிராம் கேரட்டின் மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக காணப்படுகின்றது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .