Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் 2,000 ரூபாய்கும் மேல், விற்பனைச் செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கேரட்டின் விலை 360 ரூபாவாக ஞாயிற்றுக்கிழமை (18) குறைந்துள்ளது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கேரட்டின் விலை 360 ரூபாவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் இன்னும் வழமைக்கு திரும்பாத காரணத்தினால் சந்தையில் கேரட்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது .
நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் சிறந்த காலநிலை காரணமாக மலையகத்தில் அனைத்து மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.கேதீஸ்
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago