2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சீகிரியாவில் “மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்”

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா சுற்றுலா வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நிரந்தர மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

சீகிரியாவில் மலசலகூட வசதிகள் இன்மையால், சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில், அண்மையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையிலே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X