Kogilavani / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வு, காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில், ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
காவத்தை ஓபாத்த விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலய ஆசிரியர் டி.கோபியனின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில், சுமார் 300இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.
6 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
30 minute ago