2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

சாமிமலை, அப்கட் ஸ்ரஸ்பி தோட்டத்தில் பெண் தொழிலாளர் ஒருவர், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில்  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, அவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதனையடுத்து, அங்கு விரைந்த ஏனைய தொழிலாளர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .