2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்

Kogilavani   / 2015 நவம்பர் 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், லெதண்டி புரோடோக் தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் மூன்று ஆண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தொழிலாளர்கள் இன்று(24) மாலை, தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த போது, தேயிலை செடி அடிவாரத்தில் இருந்து சிறுத்தை ஒன்று இவர்களை தாக்கிவிட்டு சென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .