Sudharshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரப்பீ தோட்டத்தின் அவரவத்தை பிரிவில் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளான அப்பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான பெருமாள் கனகம்மாள் (வயது 45), வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, இவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மேற்படி பெண், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026