Kogilavani / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
அடுப்பை மூட்டுவதற்காக அழைத்துவந்த 9 வயது சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17வயது சிறுவனை பதுளை பொலிஸார், சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
பசறை, மீதும்பிட்டியவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய் வேலைக்கு சென்றிருந்த வேளையில், தன்வீட்டில் உள்ள அடுப்பை மூட்டுவதற்காக அயல்வீட்டிலிருந்த அச்சிறுமியை, மேற்படி இளைஞனை அழைத்து வந்துள்ளார்.
இதன்போது குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago