2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற இளைஞன் கைது

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை லெச்சுமி தோட்டத்தில்   13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றார் என்ற  குற்றச்சாட்டில், 27வயது இளைஞனை நோர்வூட் பொலிஸார் இன்று (23) கைதுசெய்துள்ளனர்.

 பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய  மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபரை நாளை வியாழக்கிழமை (23) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .