Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காமினி பண்டார
சிவனொளிபாத மலைக்குச் சுற்றுலாவுக்காக வருகைத்திருந்த இத்தாலிப் பிரஜைகள் இருவர், இன்று புதன்கிழமை (17) குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாத மலைக்கு சென்ற திரும்பிக்கொண்டிருந்த போது, மகர தோரண என்ற இடத்தில் வைத்தே, நேற்றுக் காலை 9.45 க்கு இவ்விருவரையும் குளவி கொட்டியுள்ளது.
இளம் ஜோடியான டெனியல் லேனி (வயது 31) மற்றும் கரநோட்டோ விவிட் (வயது 28) ஆகியோரை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago