Kogilavani / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
லிந்துலை, ரட்ன திரிய பாமஸ்டனை சேர்ந்த பிரசன்ன என்றழைக்கப்படும் 14 வயது சிறுவனை, கடந்த 19 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என சிறுவனின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மெல்லிய உடலமைப்பைக் கொண்ட 4 அடி உயரமான இச்சிறுவன், காணாமல் போகும் போது நீல நிற காற்சட்டையும் மஞ்சள் நிற கோடுகளையுடைய சேர்ட்டும் அணிந்திருந்தாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் தொடர்பில் அறிந்தவர்கள் 052-2258340 என்ற தொலைப்பேசி இலக்கம் அல்லது 072-2961040 அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago