2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்: குடும்பஸ்தருக்கு வலைவீச்சு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பன்வில டியனிலை தோட்டத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவனை நேற்று 15ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்துக்கு உட்டுத்தியதாக கூறப்படும் 52 வயது நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பன்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன், பன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .