Sudharshini / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தை விடுதலை செய்யுமாறு கோரி கட்சியின் பதுளை மாவட்ட ஆதரவாளர்;கள் இன்று(26) நண்பகல் பதுளை பஸ் நிலையத்துக்கு சுமார் ஒரு மணிநேரம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026