R.Maheshwary / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
தமிழ்- சிங்களப் புத்தாண்டுக்காக , ஹட்டனிலுள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு செல்லும் நுகர்வோர் உரிய பொருள்கள் இன்றி திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக சீனி மற்றும் பருப்பு என்பன ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் இல்லை என்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் சீனி மற்றும் பருப்பை தாம் நினைத்த விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பொருள்கள் நுகர்வோரால் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதாலேயே அவற்றுக்கு பாரிய தட்டுபாடு நிலவுவதாக சதொச விற்பனை நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago