Kogilavani / 2021 மார்ச் 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரா.கமல்
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கேகாலை பொது வியாபார கட்டடத்தொகுதி, குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம், வியாபார நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் தாரக பாலசூரிய, இராஜங்க அமைச்சர் கனக ஹேரத், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், முன்னாள் அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago