2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

“சபைக்கு இனிமேல் நான் வரமாட்டேன்”

Editorial   / 2022 ஏப்ரல் 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு இனிமேல் உரையாற்றமாட்டேன், வரவும் மாட்டேன் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக்க, சபையில் இன்று தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஒரேயொரு ஆசனத்தை பெற்று பாராளுமன்றுக்கு வந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் வந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் நாட்டை கட்டியெழுப்பவே வந்துள்ளனர். எனக்கு சர்வதேச மொழி தெரியாது, என்னால் ஒன்றுமே செய்யமுடியாது என்று தெரிவிக்கின்றனர். நினைத்தால், மீண்டும் ஊவா மாகாண முதலமைச்சர் பதவிக்குச் செல்லமுடியும். ஆகையால், ஸ்திர நிலைமையொன்று ஏற்படும் வரையிலும் நான் சபைக்கு வரமாட்டேன் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X